கல்லூரி மாணவியை ரயிலில் தள்ளிவிட்டு கொன்ற வழக்கு : சதீஷுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை, ஆயுள் தண்டனையாகக் குறைத்து உயர்நீதிமன்றம் உத்தரவு!
காதலித்த பெண்ணை ரயில் முன்பு தள்ளிவிட்டுக் கொலை செய்த வழக்கில் சதீஷ் என்பவருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை, ஆயுள் தண்டனையாகக் குறைத்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை ...
