கல்லூரி பாடத்திட்டம் திராவிட இயக்க கதைகளால் நிரம்பியுள்ளது! – ஆளுநர் ஆர்.என்.ரவி
தமிழக கல்லூரி பாடத்திட்டத்தில் இந்திய சுதந்திர போராட்டம் முற்றிலுமாக இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டியுள்ளார். நீலகிரி மாவட்டம் உதகை ராஜ்பவனில் தமிழ்நாடு மாநில மற்றும் தனியார் ...