கொலீஜியம் விளக்கமளிக்கக் கோரிய மனு தள்ளுபடி!
உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்திற்கான பரிந்துரைகளை கொலீஜியம் நிராகரிக்கும்போது விரிவான விளக்கமளிக்க உத்தவிடக்கோரி தொடரப்பட்ட மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இது நீதித்துறையின் நேரத்தை வீணடிக்கும் மனு ...