கொலம்பியா : கால்பந்தாட்ட ரசிகர்கள் மோதல் – போர்க்களமான மைதானம்!
கொலம்பியாவில் கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஏற்பட்ட மோதலால் கால்பந்து மைதானம் போர்களம் போல் காட்சியளித்தது. கொலம்பிய கோப்பை இறுதிப்போட்டி மெடலின் நகரில் உள்ள எஸ்டாடியோ அட்டான்சியோ ...
