இலங்கை அதிபருடன் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு!
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், கொழும்பில் அந்நாட்டின் அதிபராக பதவியேற்றுள்ள அநுர குமார திசாநாயகேவை சந்தித்து பேசினார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் ...