பிறவியில் இருந்தே நிறக்குருடு – கண்ணாடி மூலம் நிறங்களை கண்ட முதியவர்!
பிறவியில் இருந்தே நிறக்குருடு காரணமாகப் பாதிக்கப்பட்டிருந்த முதியவர், சிறப்புக் கண்ணாடி மூலம் நிறங்களை கண்டதும் உணர்ச்சி வசப்பட்டு அழுத காட்சி காண்போரை நெகிழ வைத்துள்ளது. கண்களின் விழித்திரையில் ...
