மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின் வண்ணப் புகைப்படங்கள் இடம்பெறும் : தேர்தல் ஆணையம்
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின் பட்டியலுடன், அவர்களுடைய வண்ணப் புகைப்படங்கள் இடம்பெறும் என்றும், புதிய நடைமுறை பீகார் தேர்தல் முதல் அமலுக்கு வரும் எனவும் தேர்தல் ஆணையம் ...