உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 2-வது சீசனுக்கு தயாராகும் வண்ண மலர்கள்!
உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 15 ஆயிரம் பூந்தொட்டிகளில் பூத்துக்குலுங்கும் மலர்களை, மலர் மாடத்தில் அடுக்கி வைக்கும் பணியில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். கொல்கத்தா, காஷ்மீர், பஞ்சாப், ...