இயற்கையாக தயாரிக்கும் சிலைகளை வாங்க முன்வர வேண்டும்!
நீர் நிலைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வகையில் தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகளையே பொதுமக்கள் விரும்புகின்றனர் என சிலை தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வேலூரில் சிலைகள் தயாரிக்கும் ...