நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் காலமானார் – திரையுலகம் கண்ணீர் அஞ்சலி!
நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர், உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் காலமானார். அவருக்கு வயது 46. தனியார் தொலைக்காட்சியின் நகைச்சுவை நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரபலமானவர் நடிகர் ரோபோ ...