திருப்பதியில் ஆக்டோபஸ் தீவிரவாத தாக்குதல் தடுப்பு நடவடிக்கை – கமாண்டோக்கள் ஒத்திகை!
திருப்பதியில் ஆக்டோபஸ் தீவிரவாத தாக்குதல் தடுப்பு நடவடிக்கை கமாண்டோக்கள் ஒத்திகையில் ஈடுபட்டனர். பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலால், இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து உள்ளது. ...