ஜிஎஸ்டி வரி சலுகைகளை நுகர்வோருக்கு கொண்டு செல்ல வேண்டும் – மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
ஜிஎஸ்டி சீர்திருத்தம் அமலுக்கு வந்ததும், அதன் சலுகைகளை உடனடியாக நுகர்வோருக்கு கடத்த வேண்டும் என தொழில் துறையினரை மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் ...