வார்டில் உள்ள குறைகளை கூறிய கம்யூனிஸ்ட் கவுன்சிலருக்கு திமுக கவுன்சிலர் மிரட்டல்!
சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தனது வார்டில் உள்ள குறைகளை கூறிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலரை திமுக கவுன்சிலர்கள் கண்டித்ததால் பதற்றம் ஏற்பட்டது. சென்னை மாநகராட்சி மேயர் ...