நைஜீரியாவில் இரு சமூகத்தினர் மோதல்: 16 இராணுவ வீரர்கள் பலி!
நைஜீரியாவில் இரு சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலை, தடுக்க முயன்றபோது, 16 இராணுவ வீரர்கள் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நைஜீரியாவில் இரு சமூகத்தினருக்கு இடையே அவ்வப்போது ...