பிரதமரின் INTERNSHIP திட்டத்தின் கீழ் பயிற்சியாளர்களை பணியமர்த்திய ITC, RELIANCE, TCS உள்ளிட்ட நிறுவனங்கள்!
பிரதமரின் INTERNSHIP திட்டத்தின் கீழ் ITC, RELIANCE, TCS உள்ளிட்ட நிறுவனங்கள் பயிற்சியாளர்களை பணியமர்த்தத் தொடங்கியுள்ளன. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அதிகரிக்கும் வகையில் மத்திய அரசு சார்பில் ...