பள்ளி குழந்தைகளை காப்பாற்றி உயிரிழந்த ஓட்டுநரின் குடும்பத்துக்கு இழப்பீடு!
திருப்பூரில் பள்ளிக் குழந்தைகளை காப்பாற்றி உயிர்நீத்த வாகன ஓட்டுநரின் குடும்பத்திற்கு 5 லட்ச ரூபாய் இழப்பீடாக வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். திருப்பூரில் தனியார் பள்ளியில் வாகன ...