சேதமடைந்த நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.30,000 இழப்பீடு வழங்குக! – விவசாயிகள் கோரிக்கை
தஞ்சாவூர் மாவட்டம் திருவோணத்தில், "மழையால் சேதமடைந்த நெற்பயிருக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும்" என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவோணம் தாலுகாவில், ஆழ்துளைக் கிணற்று ...