முடா ஊழல் குறித்து விவாதிக்க அனுமதி மறுக்கப்படுவதாக புகார்! – சட்டப்பேரவையிலேயே தூங்கி பாஜக எம்எல்ஏக்கள் போராட்டம்!
கர்நாடகாவில் மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தில் நடந்த ஊழல் குறித்து விவாதிக்கக்கோரி, கர்நாடக பாஜக எம்எல்ஏக்கள், சட்டப்பேரவை வளாகத்திலேயே தங்கி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் ஊழல் ...