செம்பரம்பாக்கம் ஏரியில் கழிவுநீர் கலப்பதாக புகார் : தமிழக அரசுக்கு பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு!
செம்பரம்பாக்கம் ஏரியில் கழிவுநீர் கலப்பதைக் கண்காணிக்கத் தவறியது தொடர்பாகத் தமிழக அரசு பதிலளிக்கப் பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. சென்னையின் குடிநீர் ஆதாரமாக செம்பரம்பாக்கம் ஏரி உள்ளது. இந்நிலையில் ...