நீர்த்தேக்க தொட்டி தரமற்ற முறையில் கட்டப்படுவதாக புகார் – வீடியோ வெளியீடு!
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே தரமற்ற முறையில் நீர்த்தேக்க தொட்டி கட்டப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கோட்டூர் பேரூராட்சிக்குட்பட்ட 10வது வார்டில் அம்ருத் திட்டத்தின் மூலம் நீர்த்தேக்க தொட்டி ...