ஆதரவற்றோர் இல்லம் மீது புகார்- கோட்டாட்சியர் தலைமையில் விசாரணை!
நீலகிரி அருகே செயல்பட்டு வரும் ஆதரவற்றோர் இல்லத்தில் முதியவர்களை அடித்து துன்புறுத்துவதாகவும், இறந்தவர்களின் சொத்துகளை அபகரிப்பதாகவும் எழுந்த குற்றச்சாட்டின் பேரில் விசாரணை நடைபெற்று வருகிறது. உதகை அருகே ...