ஈரோடு சிறை காவலர் மீது புகார் – விஜிலென்ஸ் அதிகாரிகள் விசாரணை!
ஈரோட்டில் உள்ள மாவட்ட சிறையில் காவலர் மீது எழுந்த புகாரையடுத்து அங்கு விஜிலென்ஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். கோபிசெட்டிபாளையத்தில் மாவட்ட சிறைச்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு பணிபுரியும் ...