தமிழ் தெரியாத தபால்நிலைய ஊழியர் மீது புகார்!
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் தபால்நிலைய ஊழியர் ஒருவர் ஹிந்தியில் நிரப்பப்படும் தபால்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் எனக் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த அலுவலகத்தின் பதிவு தபால் பிரிவில் ...