சேமிப்புப் பணத்தை வாங்கிக்கொண்டு கைவிட்ட மகன் மீது புகார்!
சிவகங்கை அருகே தங்களின் சேமிப்புப் பணத்தை வாங்கிக் கொண்டு, ஆதரவளிக்காமல் கைவிட்ட மகன் மீது பெற்றோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாரளித்துள்ளனர். நெடுங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி ...