திமுக பிரமுகரின் நிறுவன எண்ணெயில் கலப்படம் என புகார்!
கன்னியாகுமரி அருகே திமுக பிரமுகருக்குச் சொந்தமான எண்ணெய் உற்பத்தி நிறுவனத்தில் கலப்பட எண்ணெய் விற்பனை செய்யப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். பளுகல் பகுதி பேரூராட்சி திமுக தலைவர் லிஜியின் கணவர் விஜின் ஜெயபோஸ்-க்கு சொந்தமான சமையல் ...