மாநகராட்சிக்கு சொந்தமான மயானம் ஆக்ரமிப்பு என புகார் – நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!
மாநகராட்சிக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமிக்கும் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாகச் செயல்படுவதாகச் சேலம் மாநகராட்சி நிர்வாகத்தின் மீது புகார் எழுந்துள்ளது. மாநகராட்சி அதிகாரிகளைக் கண்டித்து நடைபெற இருந்த பொதுமக்களின் போராட்டத்திற்கு ...