பாளையங்கோட்டையில் சமையல்காரருக்கு பணம் தராமல் ஏமாற்றிய திமுக பிரமுகர் – காவல் ஆணையரிடம் புகார்!
பாளையங்கோட்டையில் சமையல்காரருக்கு 9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் கொடுக்காமல் திமுக நிர்வாகி ஏமாற்றியதாகக் காவல் ஆணையாளரிடம் புகார்மனு அளிக்கப்பட்டது. திருநெல்வேலி மத்திய மாவட்ட பாளையங்கோட்டை ...