நடிகர் விஜய் தேவரகொண்டா மீது காவல் நிலையத்தில் புகார்!
பஹல்காம் தாக்குதல் சம்பவம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகர் விஜய் தேவரகொண்டா மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஹைதராபாத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் அண்மையில் நடந்த ரெட்ரோ திரைப்பட அறிமுக ...