இளைஞரை தாக்கிவிட்டு பொய் குற்றச்சாட்டை வைத்ததாக விமானப்படை அதிகாரி மீது புகார்!
பெங்களூருவில் மொழி பிரச்சனை காரணமாக இளைஞர் ஒருவர் தன்னை தாக்கியதாக இந்திய விமானப்படை அதிகாரி வீடியோ வெளியிட்ட நிலையில் அவர், பொய்யான குற்றச்சாட்டை முன் வைத்தது தெரியவந்துள்ளது. பெங்களூருவில் விங் கமாண்டராக பணியாற்றும் அதித்யா போஸ் என்பவர் தன்னை இளைஞர் ஒருவர் ...