பொதுமக்களை அவதூறாக பேசுவதாக ரேஷன் கடை ஊழியர் மீது புகார்!
சேலம் சாமிநாதபுரத்தில் பொதுமக்களை அவதூறாகப் பேசிய ரேஷன் கடை ஊழியர் குறித்து தமிழ் ஜனம் தொலைக்காட்சியில் செய்தி வெளியான நிலையில் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். சேலம் சாமிநாதபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் ரேஷன் ...