கிருஷ்ணகிரியில் சிறுமியை திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞர் மீது புகார்!
கிருஷ்ணகிரியில் சிறுமியைக் கடத்திச் சென்று திருமணம் செய்ததுடன் கட்டாய மத மாற்றம் செய்த இஸ்லாமிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. ...
