பள்ளி வகுப்பறையை சுத்தம் செய்யாமல் சென்ற மாணவியை அடித்ததாக புகார்!
மயிலாடுதுறையில், பள்ளி வகுப்பறையை சுத்தம் செய்ய மறுத்த மாணவியை ஆசிரியர் அடித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சின்னநாகங்குடியை சேர்ந்த செல்வராஜ் ஜெயந்தி தம்பதியினர், தனது இரண்டாவது மகளை, மயிலாடுதுறையில் ...