செய்யாத குற்றத்தை ஒப்புக்கொள்ள கூறி அடித்து துன்புறுத்துவதாக புகார்!
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கொலை குற்றத்தை ஒப்புக்கொள்ளக்கூறி பிற்படுத்தப்பட்ட சமூக மக்களை போலீசார் அடித்து துன்புறுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பல்லடம் அடுத்த அவிநாசிபாளையத்தில் கடந்த நவம்பர் மாதம் ...