கூடுதல் கட்டணம் வசூலித்ததாக புகார்! – விசாரணை மேற்கொள்ள உத்தரவு!
நெல்லை எம்.ஜி.ஆர் புதிய பேருந்து நிலையத்தில் கழிப்பறையை பயன்படுத்த கூடுதல் கட்டணம் வசூலித்த ஊழியரிடம் பயனாளி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வேய்ந்தான் குளத்தில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில் ...