கவுண்ட நாயக்கன் பாளையத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்ததாக புகார்!
கவுண்ட நாயக்கன் பாளையத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்ததாகப் புகார் எழுந்துள்ளது. திருப்பூர் மாநகராட்சி 6-வது வார்டுக்கு உட்பட்ட கவுண்டநாயக்கன்பாளையம் பகுதியில் 17.5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ...