திருநெல்வேலி மாநகராட்சியில் 55 லட்ச ரூபாய்க்கு பொருட்கள் வாங்கியதில் முறைகேடு என புகார்!
திருநெல்வேலி மாநகராட்சியில் 55 லட்ச ரூபாய்க்கு பினாயில் உள்ளிட்ட பொருட்கள் வாங்கியதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது. திருநெல்வேலி மாநகராட்சியின் சாதாரண மற்றும் அவசரக் கூட்டம் பொறுப்பு ...