ஆரம்ப சுகாதார நிலையத்தில் காயத்துடன் வந்த மாணவருக்கு சிகிச்சை அளிக்காமல் காத்திருக்க வைத்ததாக புகார்!
ராணிப்பேட்டையில் காயமடைந்த பள்ளி மாணவனுக்கு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் சிகிச்சை அளிக்காமல் 3 மணி நேரம் காத்திருக்க வைத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ராணிப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி ...
