முதலமைச்சர் ரங்கசாமி கூட்டணி தர்மத்தை மீறி செயல்படுவதாக புகார்!
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி கூட்டணி தர்மத்தை மீறி செயல்படுவதாக அம்மாநில பாஜக எம்.எல்.ஏக்கள் தேசிய தலைவர் ஜெ.பி நட்டாவை சந்தித்து புகாரளித்துள்ளனர். அந்த மனுவில் முதலமைச்சர் ரங்கசாமி ...