குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் முறையாக செயல்படவில்லை என புகார்!
சிவகங்கை அரசு மருத்துவமனையில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் முறையாக செயல்படவில்லை என புகார் எழுந்துள்ளது. சிவகங்கை அரசு மருத்துவமனையில் வெளிநோயாளிகளாக தினமும் ஆயிரத்திற்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று ...