திமுக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கட்சித் தலைமையிடம் புகார்!
திமுக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க கோரி ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் திமுகவினர் புகாரளித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சலங்காபாளையம் திமுக பேரூர் செயலாளராகப் பழனிச்சாமி என்பவர் ...