குடிநீர் சின்டெக்ஸ் டேங்க்கை உடைத்து ரகளை செய்த நபர் மீது போலீசில் புகார்!
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே குடிநீர் சின்டெக்ஸ் டேங்க்கை உடைத்து உள்ளே இறங்கி ரகளை செய்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது. மோர்பட்டி ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள சின்டெக்ஸ் டேங்க் ...