இருசக்கர வாகன விற்பனை கடை முன்பு நகராட்சி குப்பைகளை கொட்டியதாக புகார்!
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் இருசக்கர வாகன விற்பனை கடை முன் குப்பைகளைக் கொட்டிய நகராட்சி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் வியாபாரிகள் சங்கத்தினர் ...
