காசிவிஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேக பணியில் முறைகேடு என புகார்!
தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேக பணிகளில் முறைகேட்டில் ஈடுபட்ட செயல் அலுவலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். காசிவிஸ்வநாதர் கோயிலில் ஏப்ரல் 7-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ள ...