பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கர் மீது குவியும் புகார்கள்!
மகாராஷ்டிராவை சேர்ந்த பயிற்சி ஐஏஎஸ் அதிகாரியான பூஜா கேத்கர் கூடுதல் சலுகைகளைப் பெற்றதாக புகார் எழுந்துள்ள நிலையில், கோடிக்கணக்கான சொத்துகளைக் கொண்டுள்ள அவர் இதர பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டில் ...