சிறப்பு மருத்துவ முகாமில் மருத்துவர்கள் அலட்சியமாக பணியாற்றுவதாக புகார்!
ஈரோட்டில் நடைபெற்ற "நலம் காக்கும் ஸ்டாலின்" சிறப்பு மருத்துவ முகாமில், மருத்துவர்கள் அலட்சியமாகப் பணியாற்றியதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். காமராஜர் மாநகராட்சி பள்ளியில் நடைபெற்ற மருத்துவ முகாமில் ...