ஸ்ட்ராங் பீர் குடிப்பதால் உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படுவதாக புகார்!
தெலங்கானாவில் ஸ்ட்ராங் பீர் குடிப்பதால் உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படுவதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. மஞ்சிரியாலா மாவட்டத்தில் உள்ள மதுக்கடைகளில் ஸ்ட்ராங் பீர் எனப்படும் அதிக போதை ஏற்றும் பீர் ...