உதகையில் முழு அடைப்பு : வாகனங்களில் உறங்கும் சுற்றுலாப் பயணிகள்!
நீலகிரி மாவட்டம் உதகையில் முழு அடைப்பு காரணமாக விடுதிகள் கிடைக்காததால் வாகனங்களிலேயே சுற்றுலாப் பயணிகள் உறங்கும் அவலநிலை ஏற்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் அமலுக்கு வந்த இ-பாஸ் நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து ...