புதுச்சேரியில் பூரண மதுவிலக்கு சாத்தியமில்லை : முதலமைச்சர் ரங்கசாமி
பூரண மதுவிலக்கு சாத்தியமில்லை என புதுச்சேரி சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய அவர், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை பெருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் 6 ...