தமிழக – கர்நாடக எல்லையில் கர்நாடக அமைப்பினர் ஆர்ப்பாட்டம் : 20க்கும் மேற்பட்டோர் கைது!
கர்நாடக மாநிலத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் நிலையில், தமிழக எல்லையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 20க்கும் மேற்பட்டோரை காவல்துறை கைது செய்தனர். கர்நாடக மாநிலம் பெலகாவியில் மராட்டிய ...