பரந்தூர் விமான நிலைய திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியை தொடங்கியது தமிழக அரசு!
பரந்தூர் விமான நிலையத் திட்டத்தின் பெருந்திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியை தமிழக அரசு தொடங்கியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் அமைக்க அப்பகுதி மக்கள் கடந்த ...